Arugan's profileஅருகன்PhotosBlogListsMore ![]() | Help |
|
November 05 Rinnovo del Permesso di Soggiorno - Tamilஇத்தாலி வாழ்தமிழர்களே, தாங்கள் விண்ணப்பித்த விசாக்களை தனிநபர்களின் ஆலோசனையின்பெயரிலும் சட்டத்தரணிகள் ஊடாகவும் மேலதிக பணத்தைச் செலவளிப்பதுடன் நேரத்தையும் விரயம் செய்கின்றீர்கள். எனவே தகுந்த ஆலோசனை தரக்கூடியவர்களிடமும், சேவையினை சீராக மேற்கொள்கின்ற அலுவலகங்கள் ஊடாகவும் மேற்கொள்ளுமாறு வேண்டப்படுகின்றீர்கள். விசாதொடர்பாக முதலாவது தடவை அழைக்கப்பட்டோர்கள் பின்வரும் பகுதியை அழுத்தி அங்கு உங்கள் பற்றுச்சீட்டில் 0607... என்று தொடங்கும் இலக்கங்களை மட்டும் அழுத்திப்பார்த்து விசா ஆயத்தமா என்று பார்த்தபின்னர், அதனை மீட்பதற்கு எப்போது அலுவலகத்திற்குச் செல்ல வேண்டும் என்ற விடயத்தை பின்வரும் பகுதிக்குச்சௌன்று பார்வையிடலாம். இதற்கு யாருக்கும் கட்டணம் செலுத்தத்தேவையில்லை. மேலதிக விபரங்கள் தேவைப்படின் 3204031624 என்ற இலக்கங்களுடன் அல்லது தகுந்த அலுவலகங்களுடன் தொடர்பு கொள்ளவும். - அருகன்.
1) விசா ஆயத்தமா என்று பார்க்க - ******
2) விசாவை மீட்பதற்கான நாளை அறிவதற்கு- ******
October 22 இத்தாலியில் வீட்டுக் கடன் பெற்றோருக்கான புதிய சட்டம்.இத்தாலியில் வீட்டுக் கடன் பெற்றோருக்கான புதிய சட்டம். இன்று உலகம் முழுதையும் தாக்கியுள்ள தொழில் சிக்கலினால் மக்கள் அதாவது, தொழிலாளர்கள் படும் சிரமங்களைக் குறைப்பதற்காக, இத்தாலி அரசு புதிய சட்டமொன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, வீட்டுக்கடன் பெற்றோர்கள் தற்போதைய சூழ்நிலையில் அதனைத் தொடர்ச்சியாகக் கட்ட முடியாது, திண்டாடுகின்றனர். இக்காரணத்தால், அவற்கை தற்காலிகமாக நிறுத்துவதற்கு அரசு சட்டத்தை அமுல்ப் படுத்துகின்றது. எனவே வீடு பறிபோகும் நிலையில் இருந்து இது மக்களைக் காத்துக் கொள்கின்றது. எனவே, இவ்வாறான நிலையிலுனள்ளவர்கள் தத்தமது வங்கியினை அணுகி மேலதிக விடயங்களை கைக்கொள்ளுமாறு எமது ஒன்றியம் வலியுறுத்துகின்றது. ஒன்றிய தகவல் பிரிவு இத்தாலியில் தமிழர்களின் நலன்கருதி செயற்படும் ஒரே அமைப்பு UNGA October 19 தொழில்கட்சிகளுடன் இணைந்து பாரிய ஆர்ப்பாட்டத்தில் தமிழர்கள்…
September 09 வீட்டுக்கதவைத்தட்டும் வீசாச்சட்டங்கள்...இந்த மாதம் 30ம் திகதியுடன் இத்தாலியில் விசா இல்லாது வசிப்போருக்கான விண்ணப்பமுடிவுதிகதி என்பதனை அனைவருக்கும் அறியத்தருகின்றோம். விசா அற்று இருப்போர்கள் தங்களை சட்டத்திற்குள்ளாக மாற்றிக் கொள்வதற்கு நல்ல சந்தர்ப்பம் நழுவவிடவேண்டாம். விசா இன்றி காவல் அதிகாரிகளால் அடையாளப்படுத்தப்பட்டோரும் இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலதிகத்தொடர்புகளுகஇக... வழமைபோல் நாடவும். August 13 வீசா வழங்கும் திட்டமானது வருகின்ற மாதம் 1ம் திகதிதொடக்கம் இத்தாலியில் புதிதாக வீசா வழங்கும் திட்டமானது வருகின்ற மாதம் 1ம் திகதிதொடக்கம் 30 திகதிவரை இடம்பெறவுள்ளதனை ஏற்கனவே எமது தளம் பலதடவைகள் தெரியப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது. இத்தாலியில் றெஜியோ மாவட்டத்தில் இதற்கான ஆயத்தங்கள் பூர்த்தியாகிய நிலையில் உள்ளது. அதுபோலவே மற்றைய மாவட்டங்களிலும் உள்ள தமிழர்களுக்கு எமது ஒன்றியம் ஆலோசனைகளையும் இதற்கான விண்ணப்பங்களையும் மேற்கொள்ளத் தயாராகவுள்ளது உலகின் அனைத்துப்பாகங்களிலும் வீசாவற்று இருப்பவர்கள் இதில் கவனம் செலுத்தும்படி பலமாதங்களுக்குமுன்னரே அறிவித்தமைகுறிப்பிடத்தக்கது. உலகின் அனைத்துப்பாகங்களிலும் இருக்கும் தமிழர்கள் பால் கவனத்தினைச்செலுத்திவரும் எமது ஒன்றியமானது, ஈழத் தமிழ்மக்களின் நலம், எதிர்கால விடிவு என்பதற்காகப் பலமாகப்பாடு படுகின்றது. எமது ஒன்றியத்துடன் இணைந்து செயற்படவிரும்பும் தமிழர்களின் நலன்விரும்பிகள் வரவேற்கப்படுகின்றனர். உலகின் எப்பாகத்தில் இருப்போரும் எம்முடன்தொடர்பு கொள்ளலாம் தொடர்புகளுக்கு arugan@hotmail.it மின்னஞ்சலைப் பயன்படுத்தவும். August 08 இத்தாலிக்குப் புதிய விசாக்கள்சட்ட விரோதமாக இத்தாலியில் இருப்போரைச் சட்டத்திற்குட்படுத்தும் புதிய சட்டம்.
Regolarizzazione 2009
கடந்த 7ம் மாதம் 13ம் திகதியில் இருந்து அருகன் தளத்தில் ஏற்கனவே அறிவுறுத்தியபடி இச்சட்டம் வெளிவரவுள்ளது. அருகன் இணையத்தில் இத்தாலிய சட்டமாற்றம் என்னும் பிரிவிற்குள் இதனைக்காணலாம்.
கடந்த காலத்திலிருந்து இத்தாலிக்குள் சட்டவிரேபதமாக அதாவது, விசா அற்று வாழ்பவர்களுக்கு ஓர் அரிய சந்தர்ப்பம். இந்த வருடம் சொப்டம்பர் முதல் திகதியில் இருந்து 30ம்திகதிவரையிலான காலப்பகுதிக்குள் நீங்கள் வீசாவிற்காக விண்ணப்பிக்கலாம். இதற்கு €20ஆயிரத்திற்கும் மேல் வருடவருமானம் இருக்கும் தொழில் வழங்குனரை நீங்கள் அணுகவேண்டும்.
இத்தொழில் வழங்குனர் இத்தாலியராகவோ அல்லது ஐரோப்பிய ஒன்றிய நாட்டின் பிரஜையாகவோ அல்லது 01/09/2009ல்
PERMESSO DI SOGGIORNO PER SOGGIORNANTI DI LUNGO PERIODO – CE (Per Sog. CE sogL.P) or EX. CARTA SOGGIORNO உள்ள வெளிநாட்டுப் பிரஜையாகவோ இருத்தல் அவசியம். சாதாரண வீசா (PERMESSO DI SOGGIORNO) உடையவர்கள் இதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள். மேலும் சாதாரணமாக நாட்டைவிட்டு வெளியேறும்படி காவல்நிலையங்களால் அறிவுறுத்தப்பட்டோரும் இதற்கு விண்ணப்பிக்கலாம். முக்கிய விடயம் என்னவென்றால், தொழிலாளர் கடந்த ஏப்ரல்மாதத்திற்கு முன்பிருந்து தொழிலில் இருப்பதனை தொழில் வழங்குனர் உறுதிப்படுத்தவேண்டும். இதற்கு Reggio Nell'Emilia CGIL மூலம் விண்ணப்பிப்போர்கள் முன்கூட்டியே விண்ணப்பத்திகதியினை முற்பதிவு செய்து கொள்ள வேண்டும். முற்பதிவிற்கான தொலைபேசி இலக்கம் 0522 457488 ஆகும். பதிவின்பின்னர் விண்ணப்பத்திகதி வழங்கப்படும். மேலதிக விபரங்களுக்கு அருகிலுள்ள எமது அலுவலகங்களை நாடவும்.
தமிழர்கள் வழமைபோல் அருகன் வெளியீட்டுப்பணிமனையூடாகவோ அலலது ஒன்றியத்தால் நியமிக்கின்றவர்கள் ஊடாகவோ சேவையினைப்பெற்றுக்கொள்ளவும். மேலதிகத்தொடர்புகளுக்கு வழமையான இலக்கங்களை (+39 320 4031624) அல்லது ஒன்றியத்தால் மேற்கொள்ளும் கூட்டத்தின்மூலம் விபரங்களைப்பெற்றுக்கொள்ளலாம்: July 18 Italyல் சட்டவிரோதமாக வசிப்போரைச் சட்டத்திற்குட்படுத்துவதற்கான சந்தர்ப்பம் வந்துஇத்தாலியில் வெளிவரவிருக்கும் புதிய சட்டம் 2009இத்தாலியில் சட்டவிரோதமாக வசிப்போரைச் சட்டத்திற்குட்படுத்துவதற்கான சந்தர்ப்பம் வந்துள்ளது. ஏற்கனவே எமது தளத்தில் வெளியிட்டது போல் இச்சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. எனவே இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்துங்கள். உங்கள் உறவுகள் மற்றும் நண்பர்களை சட்டத்திற்குட்பட்டு வாழ வழிவகுத்துக்கொடுங்கள். மேலதிகத்தகவல்களுக்கு வழமை போல் நாடவும். நன்றிகள். July 16 இத்தாலியில் வெளிவரவிருக்கும் புதிய சட்டம் 2009இத்தாலியில் சட்டவிரோதமாக வசிப்போரைச் சட்டத்திற்குட்படுத்துவதற்கான சந்தர்ப்பம் வந்துள்ளது. ஏற்கனவே எமது தளத்தில் வெளியிட்டது போல் இச்சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. எனவே இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்துங்கள். உங்கள் உறவுகள் மற்றும் நண்பர்களை சட்டத்திற்குட்பட்டு வாழ வழிவகுத்துக்கொடுங்கள். மேலதிகத்தகவல்களுக்கு வழமை போல் நாடவும். நன்றிகள். July 13 (Flussi2007) தொடர்பான முடிவுகள் பலரை சென்றடைந்துள்ளன.13/07/2009
வணக்கம் தமிழர்களே
கடந்த 2007ல் மேற்கொள்ளப்பட்ட புளுசி (Flussi 2007) தொடர்பான முடிவுகள் பலரை சென்றடைந்துள்ளன. இருந்தும் ஒரு சிலர்களுக்கு அதற்கான (CUD 2007) தகுதியில்லாமையாலும், தங்கள் தொலைபேசி இலக்கங்கள் மாற்றப்பட்டிருப்பதனாலும் தடைப்பட்டுள்ளன. இவ்வாறான தமிழர்கள் எம்முடன் தொடர்பு கொண்டு தங்கள் புதிய தொடர்பு இலக்கங்களை மீழ்பதிவு செய்வதோடு இவ்வாரத்திற்குள் தங்கள் விண்ணப்பங்களின் நிலையினை உறுதிசெய்து கொள்ளவும். தகுதியில்லாதவர்கள் தங்கள் விண்ணப்பங்களை நிராகரிக்கும் படி ஒப்பமிட வேண்டப்படுகின்றீர்கள். காரணம் வரவிருக்கும் சட்டத்தில் மீண்டும் இவ்வாறு விண்ணப்பிப்பதற்கு அது தகுதியைப் பெற்றுக் கொடுத்தாலும் கொடுக்கலாம்.
இதுதொடர்பாக திரு மக்ஸி அவர்களை காலையில் வியா றோமா அலுவலகத்தில் இவ்வாரத்திற்குள் சந்திக்கவும்.
புதிதாக ஆட்களை அழைப்பது தொடர்பான புளுசி 2009 (Flussi 2009) புதிய சட்டம் இந்த வருட இருதியில் வந்தாலு வரலாம். அது முன்புபோல் அல்லதுஇ இத்தாலியில் வீசா இல்லாது இருப்பவர்களை (சட்டவிரோதமாக) சட்டத்துக்குட்படுத்துவதற்கான முறையாகக்கூட இருக்கலாம். எனினும் முன்கூட்டியே அதற்கான ஆயத்தங்களை மேற்கொள்ளுமாறு தகுதியுடையோரை வேண்டப்படுகின்றீர்கள்.
Cell:- 3204031624 நன்றி... July 04 Permesso Di Soggiorne வீசா புதுப்பிப்பதற்கு 200 யூறோக்களா???2009ல் புதிய சட்டமாற்றம்
இத்தாலியில் அடிக்கடி சட்டங்கள் மாற்றமடைவது யாவரும் அறிந்த விடயமே. கடந்த 01-07-ழூ2009ல் அரசு பெரும்பாண்மையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு நடைமுறைக்கு வரவிருக்கும் சட்டங்கள் தொடர்பாக....
இதற்கான விளக்கங்களுக்கென நடக்கவிருக்கும் கூட்டத்திற்குச் சமூகந்தர விரும்பும் அமைப்புக்கள் மற்றும் தனிநபர்கள் முன்கூட்டியே பதிவு செய்து பங்கு கொள்ளலாம்.
கூட்டத்தில் கலந்து கொள்ளும் போது எடுத்துக்கொள்ளப்படும் விடயங்கள்
போன்ற ஏராளமான தகவல்கள்
இதற்கு குறுந்தகவல் (SMS) மூலம் அல்லது மெயில் மூலம் தங்கள் விபரங்களையும் தொலைபேசி இலக்கங்களையும் அறிவிக்கும் பட்சத்தில் கூட்டத்திற்கான அனுமதி வழங்கள்படும்.
எஸ்.எம்.எஸ் - SMS - 3204031624
மெயில்- arugan@hotmail.it நன்றி
ஐரோப்பிய வெளியீட்டுப்பணிமனை
புதிய தலைமுறை ஒன்றியம் UNGA 2009ல் புதிய சட்டமாற்றம்01/07/2009i il Senato ha approvato, con voto di fiducia, due dei tre articoli del ddl sicurezza (A.S. 733-B). Nella seduta di stamattina e' stato approvato anche il terzo articolo e, tra poco, sara' approvato il ddl nel suo complesso.
Si conclude cosi' l'iter parlamentare di una delle peggiori porcherie fatte dal Governo Berlusconi e dalla sua maggioranza (cene escluse).
Richiamo alcuni dei punti piu' gravi contenuti, in materia di immigrazione, nel ddl:
1) Introduzione del reato di ingresso e/o soggiorno illegale.
2) Obbligo di dimostrazione della regolarita' del soggiorno ai fini dell'accesso ai servizi (sanita' e scuola dell'obbligo escluse) e ai fini del perfezionamento degli atti di stato civile (matrimonio, registrazione della nascita, riconoscimento del figlio naturale, registrazione della morte).
3) Obbligo di dimostrazione della regolarita' del soggiorno per la celebrazione del matrimonio in Italia.
4) Obbligo di certificazione (da parte del Comune) dell'idoneita' abitativa dell'alloggio ai fini del ricongiungimento.
5) Introduzione del permesso a punti ("accordo di integrazione").
6) Condizionamento del rilascio del permesso CE per soggiornanti di lungo periodo al superamento di una prova di conoscenza della lingua italiana.
7) Introduzione di un contributo (da determinare) tra 80 e 200 euro per ogni rilascio e rinnovo del permesso di soggiorno.
8) Condizionamento della conversione del permesso dei minori non accompagnati, al compimento della maggiore eta', alla maturazione di un soggiorno pregresso triennale.
9) Estensione da sei mesi a due anni del periodo di residenza in Italia richiesto ai fini dell'acquisto della cittadinanza per matrimonio.
10) Abolizione del regime di silenzio-assenso ai fini del rilascio di nulla-osta per il ricongiungimento.
11) Legalizzazione delle ronde.
June 25 உங்கள் பணத்தை மீதப்படுத்துங்கள்…!!!உங்கள் பணத்தை மீதப்படுத்துங்கள்…!!! இத்தாலியில் வாழும் இலங்கையர்களுக்கான குறிப்பாகத் தமிழர்களுக்கான முக்கிய தகவல்கள். இத்தாலியில் சாதாரண வீசா மற்றும் காலாவதியாகிக்கொண்டிருக்கும் நிரந்தர வீசாக்களையுடையோர்கள், தங்களது வீசாக்களைப் புதுப்பிக்குமாறு ஆலோசிக்கப்படுகின்றீர்கள். விசாக்களைப் புதுப்புதுப்பிப்பதற்கான கட்டன அதிகரிப்பு கடந்த குறுகிய காலத்தில் (அண்ணளவாக) 7 5€ க்களாக மாற்றப்பட்டமை அறிந்த விடயமே. மிக விரைவில் 200€ க மேலும் அதிகரிக்கும் திட்டம் தற்போது விவாதத்தில் உள்ளது அது எப்போது வேண்டுமென்றாலும் நடைமுறைக்கு வரலாம். எனவே தங்கள் வருமானங்களை மீதப்படுத்தும் நோக்கில் விரைந்து செயற்படுமாறு வேண்டப்படுகின்றீர்கள். இது தொடர்பான மேலதிக விபரங்களை வேண்டுவோர் மின்னஞ்சல்மூலம் தொடர்பு கொள்ளலாம். தகவல் திகதி 20-06-2009 மேலும் தகுந்த ஆலோசனையுடன் உங்கள் குடும்பச் செலவினங்களைக் கையாளுங்கள். அதன்மூலம் தங்கள் நிதிச்சேகரிப்பினை மீதப்படுத்தமுடியும். அதற்கு இத்தகவல்கூட ஒரு எடுத்துக்காட்டு – ஆலோசனை – UNGA ஒன்றியம் - Italy May 26 1300 euro lordi una tantum di sostegno al redditoACCORDO PER IL SOSTEGNO AL REDDITO DEI LAVORATORI SOMMINISTRATI FIRMATO DA MINISTERO DEL LAVORO E NIDIL CGIL – ALAI CISL – CPO UIL, ASSOLAVORO
Il 13 maggio è stato firmato un accordo fra le parti sottoscrittrici il Ccnl del 24-7- 08 ed il Ministero del Lavoro per un sostegno al reddito dei lavoratori in somministrazione.
L’Accordo è stato reso possibile con il concorso economico della bilateralità, disciplinata dal Contratto, ed è la prima misura di sostegno per i lavoratori disoccupati dopo quella prevista dal Ccnl, ed utilizzata sinora da migliaia di lavoratori.
L’accordo è rivolto ai lavoratori in somministrazione:
§ con almeno 78 giorni di lavoro con Agenzie per il lavoro a partire dal 1.1.08 § disoccupati da almeno 45 giorni di calendario § privi dei requisiti di accesso per indennità di disoccupazione e ammortizzatori
Prevede:
§ 1300 euro lordi una tantum di sostegno al reddito § un voucher individuale di 700 euro da utilizzare esclusivamente per la partecipazione a corsi di formazione (cioè lo spenderà l'Agenzia di somministrazione per finanziare i corsi di formazione)
Invitiamo i lavoratori in possesso dei requisiti a rivolgersi per ulteriori informazioni e per avanzare le domande a NidiL-CGIL (Tel. 0522 457305) e alle Agenzie che applicano il Ccnl del 24 luglio 2008 New Flussi 2008 - Italy - Tamilதமிழர்களுக்க ஒரு அரிய சந்தர்ப்பம்
சென்ற வருட (Flussi 2007) புளுசி நடவடிக்கைகள் மேற்கொண்டோருக்கு மீண்டும் மீண்டும் அதிஸ்ரகாற்று.
புதிதாக இலங்கையர்களை எடுப்பதற்கு இத்தாலி அரசு முன்வந்துள்ளது. புதிய விண்ணப்பங்கள் கோரப்படாது. பழைய விண்ணப்பங்களில் இருந்து மேலும் பலரை எடுப்பதற்கு ஆவணசெய்யப்பட்டுள்ளது.
தகுதியுடையோர்களுக்கு சந்தர்ப்பங்கிட்டும்.
உங்கள் விலாசங்களுக்கு இது தொடர்பாக அஞ்சல் வந்தால் அல்லது மேலதிகமாக பரிட்சீத்துப்பார்ப்பதற்கு எம்மை அணுகலாம். இதற்குத் தாங்கள் அனுப்பிய அத்தாட்சிக்கான அரசின் பற்றுச்சீட்டு (Ricevuta con codice) இலக்கத்துடன் வரவும்.
எமது சேவைகளைக் கொச்சைப்படுத்துவோர், எமக்கெதிராகச் செயற்படுவோர்களுக்கு...
தகாத முறையில் எம்முடன் வார்த்தைப்பிரயோகங்களை, நடவடிக்கைகளை மேற்கொண்டோரை நாம் எவ்விதத்திலும் ஒதுக்கமாட்டோம்.
எம்மால் முடிந்த உதவியை மேற்கொள்ள மறுக்கமாட்டோம்.
தமது தவறை உணர்ந்து எமது உதவி தேவைப்படுவோருக்கு என்றும் உதவக்காத்திருக்கின்றோம்: எனினும் தகுதி வாய்ந்தோருடன் மேற்கொள்ளும் வார்த்தைப்பிரயோகங்களை கவனமாகக்கையாளுமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.
நன்றி.
April 28 இத்தாலி சாரதிபத்திரத்தில் கவனம்செலுத்துங்கள்...28/04/2009
வணக்கம் இத்தாலி வாழ்த் தமிழர்களே மற்றும் சிங்களவர்களே OGGETTO:sospensione della conversione delle patenti di guida rilasciate in Sri Lanka. Si comunica che a far data dal 02.05.2009 sono sospese le conversioni delle patenti di guida rilasciate nello Sri Lanka fino all’entrata in vigore dell’Accordo bilaterale in corso di definizione. Pertanto gli Uffici della Motorizzazione dal 02.05.2009 non dovranno più accettare le domande di conversione delle patenti di guida srilankesi, in documenti italiani. Il Ministero degli Affari Esteri è stato informato affinché a sua volta comunichi opportunamente alle autorità srilankesi tale sospensione. Questa Direzione provvederà a dare notizia sulla ripresa delle predette operazioni di conversione con tutte le informazioni necessarie, non appena saranno concluse le procedure in corso con il Ministero degli Affari Esteri inerenti l’argomento. Si trasmette l’elenco degli Stati che rilasciano patenti di guida convertibili in Italia in vigore dal 02.05.2009. March 13 போணஸ் காசுவருவது தொடர்பாக பரிட்சித்துப்பார்க்கலாம்.உங்கள்க்கு போணஸ் காசுவருவது தொடர்பாக பரிட்சித்துப்பார்க்கலாம்.
December 15 இத்தாலிக்கு அழைப்பது தொடர்பாகஇன்றில் இருந்து புதிய ஆட்களை இத்தாலிக்கு அழைப்பது தொடர்பாக உறுதி செய்யும் செயற்பாடுகள் ஆரம்பிக்கின்றன. இதில் தொழிலாளர் சங்கங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இது தொடர்பாக மேலதிக தகவல்களை அறிந்து கொள்ள இங்கு காட்டப்பட்டிருக்கும் இலக்கங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். இதற்கு நிரந்தர வதிவிட அட்டை அவசியமாகின்றது. தற்காலிக வதிவிட அட்டை உள்ளவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படலாம் அல்லது நிறுத்தி வைக்கப்படலாம் எனத் தெரிகிறது. December 10 scioperogeneralescioperogeneralesciopero_generale_12_dicembre_2008_di CGIL.pdf intera giornata venerdì 12 dicembre contro la crisi più lavoropiùsalariopiùpensionipiùdirittiBologna piazza maggiore manifestazione regionaleore 12.30 conclude Guglielmo EpifaniSegretario Generale Nazionale CGIL CGIL. Sempre dalla tua parteDecember 05 Flussi 2008decreto flussi 2008 UNGA pubb.pdf புதிய டெக்றெத்தோ புளுசி Flussi 2008.
இது தொடர்பாக UNGA ஒன்றியத்தால் மேற்கொள்ளும் அவசர விசேட ஒன்று கூடல். தொடர்புகளுக்கும் மேலதிகத்தகத் தகவல்கன் உள்ளே!!! decreto flussi 2008 UNGA pubb.pdf
|
|
|