Arugan's profileஅருகன்PhotosBlogListsMore Tools Help
    April 15

    Offerta di lavoro n. 2696

    Offerta di lavoro n. 2696
     
       
    Professione OPERAIE/I ADD. CONFEZ.
    Mansione
    Esperienze
    Retribuzione 5° Livello Alimentari Ind
    Sede di lavoro Ciano D'Enza ( RE)
    Durata Contratto tre mesi possib. proroghe
    Descrizione
    OPERAIE/I ADDETTE/I ALLE LINEE DI PRODUZIONE E CONFEZIONAMENTO DEL PRODOTTO LAVORO SU TRE TURNI COMPRESO IL NOTTURNO
    Requisiti minimi
    COME SOPRA
    Requisiti richiesti
    COME SOPRA
    Età
    20-50 ANNI
    Note INDISPENSABILE ESSERE AUTOMUNITI E AVERE RESIDENZA NEI COMUNI DELLA VAL D'ENZA
    offerta associata alla filiale
    0522/442898 Reggio Emilia

    Offerte di lavoro: Operaio / Reggio Emilia

    Cod. 347/2009 valida fino al 07/05/2009

    Mansione

    ADDETTO ALLE PULIZIE INDUSTRIALI

    Qualifica ISTAT  

    842203 Pulitore di locali

    Contenuti e contesto del lavoro

    operaio addetto alle pulizie presso i reparti di produzione e aree di pargheggio preferibilmente con minima esperienza nel settore e nell'utilizzo di macchine per le pulizie industriali .

    Luogo di lavoro

    gattatico

    Caratteristiche candidati

    ottima conoscenza dell'italiano

    Contratto

    tempo determinato con proroga

    Conoscenze

    esperienza nel settore delle pulizie

    Orario

    turni diurni alternati ( 9-15/14-20) da lunedi' a venerdi'

    CANDIDARSI SOLO SE RESIDENTI NELLA PROVINCIA DI REGGIO EMILIA

    Centro per l'impiego di Montecchio Emilia

    Piazzale Cavour 28    42027 Montecchio Emilia (RE)
    Tel. 0522.862337    Fax 0522.864186

    March 30

    SCHEDA ANNUNCIO DI LAVORO

    SCHEDA ANNUNCIO DI LAVORO

    Data inserimento: 27/03/2009
    Posizione Richiesta: Operai 
    Regione: EMILIA ROMAGNA 
    Provincia Ravenna 
    Inserzionista: Interim 25 spa 
    Descrizione: Interim 25 spa, ricerca per azienda cliente operante nel settore della manutenzione linee ferroviarie ad alta velocità, 05 operai. Si richiede: disponibilità immediata, residenza a Ravenna o nelle immediate vicinanze, disponibilità a lavorare su turni, capacità di lavoro in team, disponibilità a straordinari. E' gradita l'esperienza nel settore della manutenzione linee ferroviarie o come saldatore. Astenersi perditempo. Luogo di lavoro: Ravenna. Si offre: contratto di somministrazione di 1 mese + eventuali proroghe. CCNL: 2 LIV. METALM. IND. Gli interessati possono inviare il curriculum allo 0522 732544 0 , mail: n.pellegrini@interim25.it 
    Tipologia Contrattuale: Contratto a tempo determinato 
    Email: pellegrini@interim25italia.com 
    Fax: 0522 732544 
    Telefono: 0522 637264 
    Indirizzo: Interim 25 spa
    Via Carletti, 2/H
    42015 Correggio (RE) 
    Riferimento: Nadia Pellegrini 

    புதிய வேலைவாய்ப்புத்தொடர்பாகவும், தொழிற்பட்டறைப் பயிற்சி

    UNGA இன் விசேட ஒன்றுகூடல் 29/03/2009ல் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டேர் 4ம் திகதி றோம் நகரில் ஆர்ப்பாட்டத்தில் தமிழர்களின் நிலை தொடர்பான வெளிப்பாட்டை தெரியப்படுத்துவது தொடர்பாகவும், ஆட்களை புதிதாக இத்தாலிக்கு அழைப்பது தொடர்பாகவும்,  புதிய வேலைவாய்ப்புத்தொடர்பாகவும், தொழிற்பட்டறைப் பயிற்சி தொடர்பாகவும், புதிய சட்டங்கள் தொடர்பாகவும், வீட்டுக்கடனை எவ்வாறு தீர்ப்பது என்பன தொடர்பாகவும், வேலையற்கோர்கள் பெறக்கூடிய விசேட வருமானங்கள் என பல்வேறு தகவல்களைப் பெற்றுச் சென்றனர். இதில் பங்கு பெற்றோருக்கு மேலும் புதிய தகவல்கள் அறிவிக்கப்படும். மேலும் புதிதாக தொழிற் கல்வியில் பங்குபெற விரும்புவோர்கள் தொடர்பு கொள்ளலாம் என அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.  
    March 12

    தொழில் வாய்ப்பிற்கான விண்ணப்பங்கள்.

    தொழில் வாய்ப்பிற்கான விண்ணப்பங்கள்.


    தொலைநோக்கு 2009

    இரண்டாவது செயற்திட்டம்.

    புதிய தொழிற் பட்டறைக்கான அங்கத்தவர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

    தொழில் இன்றி இருக்கும் பெண்களுக்கு அரியதொரு வாய்ப்பு

    இன்று இத்தாலியில் மட்டுமல்ல அனைத்து நாடுகளிலும் தொழில் வாய்ப்புக்கள் பின்தங்கிய நிலைக்குச் சென்று கொண்டிருக்கிறது. எனவே நாம் எம்மால் முடிந்த தொழில் சார்ந்த கல்வியினையும் சுயதொழில் வாய்ப்பிற்கான அடித்தளத்தையும் ஏற்படுத்தி, பின்னர் தகுதியுடையோருக்க அதற்கான வேலைவாய்ப்பினையும் வழங்கிவருகின்றோம். இதன்மூலம்


    • தாயகத்தில் உள்ள எம்மவர்களுக்கு உதவும் நோக்குடையேருக்கு தொழில் வாய்ப்பு கிடைக்கிறது.               


     •வீடு கொள்வனவு செய்தோர் தம்முடைய கட்டணத்தை தவறாமல் செலுத்தி தமக்கு பிற்காலத்தில் ஏற்படப்போகும் சிரமத்தைக்குறைக்கிறது.                                                


    • சிறுவர்களுக்கான கல்வியினை தொடர்ச்சியாக பெற்றோர் மேற்கொள்ளத்தடையின்றியிருக்கிறது.


    • எதிர்காலத்தில் மேற்கொள்ளவிருக்கும் வேலைவாய்ப்பிற்கு முன்னோடியாக இவ்வகுப்புக்கள் கைகொடுக்கின்றது.


    • மேலும் பலவிடயங்களுக்க அடிப்படையாக திகழ்கிறது


    வழமைபோல் விண்ணப்பங்கள் வரையறுக்கப்பட்டன
    காலமும் இருக்கைகளும் வரையறுக்கப்பட்டன


    ஆர்வமுடையோர் இதில் பங்குபற்றி தம்நலனைப்பாதுகாத்துக்கொள்ளலாம். விண்ணப்பங்கள் மற்றும் தேர்வுகளுக்கு -அருகன்- 3204031624 (இரவு நேரங்களில் இதுதொடர்பாக அழைப்பதனைத் தவிர்த்துக்கொள்வது நல்லது.)

    March 11

    தொழில் இன்றி செய்வறியாது இருப்போருக்கு அரிய சந்தர்ப்பங்கள் முந்திக் கொள்ளுங்கள்.

     
    தொழில் இன்றி செய்வறியாது இருப்போருக்கு அரிய சந்தர்ப்பங்கள் முந்திக் கொள்ளுங்கள்.
     
    தற்போது உலகளாவிய ரீதியில் ஏற்பட்டிருக்கும் தொழில் வாய்ப்புச் சிக்கலை நாம் குறைக்க முயல்கின்றோம். இச்சிக்கல் தொடர்பாக, எமது புதிய திட்டமானது வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இரண்டாம் கட்டமாக மேற்கொள்ளும் தொழிற்பட்டறையில் தாங்களும் கலந்து கொண்டு பயன்பெற விரும்பின் தொடர்பு கொள்ளவும். இறுதியில் தெரிவு செய்யப்படுவோர் தகுதிவாய்ந்த தொழிலில் அமர்த்தப்படுவார்கள். முன்தெரிவின்மூலம் மட்டுமே பயிற்சிக்கான நபர்கள் தெரிவுசெய்யப்படுவார்கள். குறிப்பிட்ட நபர்களுக்கு ஒருவகுப்பு நடைபெறும் பொழிப்பிரச்சினை அவசியமற்றது அவற்றை நிர்வாகம் நிவர்த்தி செய்யும். தொழில் வாய்பின்றி இருப்போர் அனைவரும் தகுதிவாய்ந்தவர்களாகக்கருதப்படுவார்கள். தொழில் இன்றி இருப்போர் சொந்த வீட்டுக்கட்டணம் கட்டபின்நிற்போர் போன்றவர்களுக்கு இது மிக உதவியாக இருக்கும்.
    தொடர்பிற்கு அருகன்- 3204031624
    November 05

    04/11/2008 ல் புதிய வேலை வாய்ப்பக்கள்

    புதிய வேலை வாய்ப்பக்கள் இங்கே அழுத்துங்கள் 

    04/11/2008 ல் புதிய வேலை வாய்ப்பக்கள்
    வேலை தேடுவோர்களுக்கு ஓர்அரிய சந்தர்ப்பம் தமிழ் ஒன்றியத்தின் துணையுடனும் அருகனின் ஆதரவுடனும் மேற்கொள்ளப்படும் தொழில் வாய்ப்புத்தகவல்கள்.
     
    மேலதிகத்தெடர்புகளுக்கு தொடர்பு கொள்ளவும் இச்சேவை முற்றிலும் இலவசம்.
     
    இச்சேவைமூலம் இன்றுவரை வலர் பயனடைந்துள்ளனர் நீங்களும் இவ்விணையத்தின்மூலம் பயனடையலாம்.  மேலும் இத்தாலி அரசின் அரசியல் தொடர்பான மாற்றங்கள் சட்டங்கள் தொடர்பான வினாக்களுக்கு மெயில் மூலம் விளக்கங்கள் தரப்படும்.
     
    October 29

    28/10/2008 ல் புதிய வேலை வாய்ப்பக்கள்

    புதிய வேலை வாய்ப்புக்கள்இங்கே அழுத்துங்கள் 
    28/10/2008 ல் புதிய வேலை வாய்ப்பக்கள்
    வேலை தேடுவோர்களுக்கு ஓர்அரிய சந்தர்ப்பம் தமிழ் ஒன்றியத்தின் துணையுடனும் அருகனின் ஆதரவுடனும் மேற்கொள்ளப்படும் தொழில் வாய்ப்புத்தகவல்கள்.
     
    மேலதிகத்தெடர்புகளுக்கு தொடர்பு கொள்ளவும் இச்சேவை முற்றிலும் இலவசம்.
     
    இச்சேவைமூலம் இன்றுவரை வலர் பயனடைந்துள்ளனர் நீங்களும் இவ்விணையத்தின்மூலம் பயனடையலாம்.  மேலும் இத்தாலி அரசின் அரசியல் தொடர்பான மாற்றங்கள் சட்டங்கள் தொடர்பான வினாக்களுக்கு மெயில் மூலம் விளக்கங்கள் தரப்படும்.
    October 27

    வேலை வாய்ப்புக்கள்

    வேலைவாய்ப்புத் தேடுவோர்கள் நலன்கருதி றெஜயோ வாழ்த்தமிழர்களுக்காக புதிதாக மேற்கொள்ளப்படும் இணையச் சேவையில் நீங்களும் பலன் பெறலாம். நீங்கள் செய்ய வேண்டியது இதுவே வாராவாரம்  வெளியிடப்படும் இத்தகவலூடாக புதிய வேலைகளுக்கான தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம் புதிய தகவல்களைப் பெற்றுக் கொள்ள இங்கே அழுத்துங்கள். மேலும் உங்கள் தகவல்களை இத்தளத்திற்கு அனுப்புவதன் மூலம் மேலதிகத்தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.